ராம் சரணுடன் நடனம் ஆடிய வீடியோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ்

Loading… 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.இதில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது வழங்கப்பட்டது.ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது. சமீபத்தில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி … Continue reading ராம் சரணுடன் நடனம் ஆடிய வீடியோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ்